Salvation பற்றிய பைபிள் வசனங்கள்: Should endure suffering that the elect may obtain
Should endure suffering that the elect may obtain பற்றிய வசனங்கள்
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன்.