Salvation பற்றிய பைபிள் வசனங்கள்: All the earth shall see
All the earth shall see பற்றிய வசனங்கள்
யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும் தம் பரிசுத்த கரத்தை நீட்டுவார். அப்பொழுது பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாம் நமது இறைவனின் இரட்சிப்பைக் காணுவார்கள்.
மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”