உள்ளடக்கத்திற்குச் செல்க

Sackcloth பற்றிய பைபிள் வசனங்கள்: With ashes on the head

1 வசனம் · 21 அம்சங்கள்

"Sackcloth" என்பதைத் தேடு

With ashes on the head பற்றிய வசனங்கள்

  1. இவைகளை எல்லாம் மொர்தெகாய் அறிந்தபோது, அவன் தனது உடைகளைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு பட்டணத்தின் நடுப்பகுதிக்குப் போனான். போகும்போது, மனங்கசந்து அழுது சத்தமாய் புலம்பிக்கொண்டு போனான்.