உள்ளடக்கத்திற்குச் செல்க

Sackcloth பற்றிய பைபிள் வசனங்கள்: Often over the whole person

2 வசனங்கள் · 21 அம்சங்கள்

Often over the whole person பற்றிய வசனங்கள்

  1. எசேக்கியா அரசன் இதைக் கேட்டபோது, தனது உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்றான்.

  2. அவன் அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும், செயலாளராகிய செப்னாவையும், பிரதம ஆசாரியர்களையும், துக்கவுடை உடுத்தியவர்களாக ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவிடம் அனுப்பினான்.