உள்ளடக்கத்திற்குச் செல்க

Righteousness பற்றிய பைபிள் வசனங்கள்: Shall receive a crown of

1 வசனம் · 132 அம்சங்கள்

Shall receive a crown of பற்றிய வசனங்கள்

  1. இப்பொழுது எனக்கென நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீதியுள்ள நீதிபதியாகிய கர்த்தர் அந்நாளில் எனக்குத் தருவார். எனக்கு மட்டுமல்ல, அவருடைய வருகையை வாஞ்சையுடன் எதிர்பார்த்திருக்கிற எல்லோருக்கும் கொடுப்பார்.