உள்ளடக்கத்திற்குச் செல்க

Pride பற்றிய பைபிள் வசனங்கள்: Nebuchadnezzar

2 வசனங்கள் · 61 அம்சங்கள்

"Pride" என்பதைத் தேடு

Nebuchadnezzar பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.”

  2. ஆனால் அவரது இருதயம் கர்வங்கொண்டு அகந்தையினால் கடினப்பட்டபோது, அவர் தனது அரியணையிலிருந்து தள்ளப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகிமையும் எடுக்கப்பட்டது.