உள்ளடக்கத்திற்குச் செல்க

Pride பற்றிய பைபிள் வசனங்கள்: Comes from the heart

3 வசனங்கள் · 61 அம்சங்கள்

"Pride" என்பதைத் தேடு

Comes from the heart பற்றிய வசனங்கள்

  1. ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை,

  2. விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன;

  3. தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார்.