Precious Stones பற்றிய பைபிள் வசனங்கள்: Agate
Agate பற்றிய வசனங்கள்
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி;
உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும், உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும், உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.