Precious Stones பற்றிய பைபிள் வசனங்கள்: Glory of heavenly Jerusalem
Glory of heavenly Jerusalem பற்றிய வசனங்கள்
அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது.