உள்ளடக்கத்திற்குச் செல்க

Pilgrims and Strangers பற்றிய பைபிள் வசனங்கள்: Die in faith

1 வசனம் · 35 அம்சங்கள்

"Pilgrims and Strangers" என்பதைத் தேடு

Die in faith பற்றிய வசனங்கள்

  1. விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.