Pilgrims and Strangers பற்றிய பைபிள் வசனங்கள்: Pass their sojourning in fear
Pass their sojourning in fear பற்றிய வசனங்கள்
ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.