உள்ளடக்கத்திற்குச் செல்க

Pilgrims and Strangers பற்றிய பைபிள் வசனங்கள்: Pray for direction

2 வசனங்கள் · 35 அம்சங்கள்

Pray for direction பற்றிய வசனங்கள்

  1. உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; அவை எனக்கு வழிகாட்டட்டும். நீர் குடியிருக்கும் இடமான உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும்.

  2. “சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு அதை நோக்கி தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். அவர்கள் அங்கே வந்து மறக்கப்படாத ஒரு நித்திய உடன்படிக்கையினால் தங்களை யெகோவாவுடன் இணைத்துக்கொள்வார்கள்.