Peace Offerings பற்றிய பைபிள் வசனங்கள்: If a thanksgiving offering to be eaten the day offered
If a thanksgiving offering to be eaten the day offered பற்றிய வசனங்கள்
நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது.