உள்ளடக்கத்திற்குச் செல்க

Peace Offerings பற்றிய பைபிள் வசனங்கள்: By Joshua after his victories

1 வசனம் · 38 அம்சங்கள்

"Peace Offerings" என்பதைத் தேடு

By Joshua after his victories பற்றிய வசனங்கள்

  1. யெகோவாவின் ஊழியனாகிய மோசே மூலமாய் இஸ்ரயேல் மக்களுக்கு அவர் கட்டளையிட்ட, மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே அதைக் கட்டினான். இரும்பு ஆயுதம் பயன்படுத்தாமலும் ஒருபோதும் வெட்டப்படாத முழுக்கற்களைக்கொண்டும் அப்பலிபீடம் கட்டப்பட்டது. அதன்மீது அவர்கள் யெகோவாவுக்கு தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.