Peace Offerings பற்றிய பைபிள் வசனங்கள்: Often accompanied by a sin-offering
Often accompanied by a sin-offering பற்றிய வசனங்கள்
அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சமாதான காணிக்கையாக, ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதாயிருக்கிற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பலியிடுங்கள்.