Peace Offerings பற்றிய பைபிள் வசனங்கள்: For confirming the legal covenant
For confirming the legal covenant பற்றிய வசனங்கள்
அதன்பின் அவன் இஸ்ரயேலில் இளைஞர்களை அனுப்பினான். அவர்கள் தகன காணிக்கைகளைச் செலுத்தி, சமாதான காணிக்கையாக இளங்காளைகளை யெகோவாவுக்குப் பலியிட்டார்கள்.