Paul பற்றிய பைபிள் வசனங்கள்: His message received gladly by the Gentiles
His message received gladly by the Gentiles பற்றிய வசனங்கள்
பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக்குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள்.
அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.