Paul பற்றிய பைபிள் வசனங்கள்: John, a companion of, departs for Jerusalem
John, a companion of, departs for Jerusalem பற்றிய வசனங்கள்
பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான்.