Murder பற்றிய பைபிள் வசனங்கள்: The Herods
The Herods பற்றிய வசனங்கள்
ஏரோது தான் அறிஞர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபொழுது, கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் தான் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலைசெய்தான்.
அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது.
அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான்.