Skip to content

Months பற்றிய பைபிள் வசனங்கள்: Originally had no names

2 வசனங்கள் · 20 அம்சங்கள்

Originally had no names பற்றிய வசனங்கள்

  1. நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன.

  2. ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழை அரராத் என்னும் மலையின்மேல் தங்கியது.