Netophah
இவ்வாறும் அறியப்படுகிறார்: Netophathite
31.7300, 35.2200 கூகுள் வரைபடத்தில் காண்க
Netophah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர்.
நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,