Months பற்றிய பைபிள் வசனங்கள்: First, Nisan or Abib
First, Nisan or Abib பற்றிய வசனங்கள்
இன்று ஆபீப் மாதத்தில் நீங்கள் புறப்படுகிறீர்கள்.
அர்தசஷ்டா அரசனின் ஆட்சியின் இருபதாம் வருடம் நிசான் மாதத்தில் அரசனுக்குத் திராட்சை இரசம் கொண்டுவரப்பட்டபோது, நான் அந்த திராட்சை இரசத்தை எடுத்து அரசனுக்குக் கொடுத்தேன். முன்னொருபோதும் நான் அவர்முன் துக்கமாயிருந்ததில்லை.