உள்ளடக்கத்திற்குச் செல்க

Eleazer பற்றிய பைபிள் வசனங்கள்: 2. An inhabitant of Kirjath-Jearim who attended the ark

2 வசனங்கள் · 5 அம்சங்கள்

2. An inhabitant of Kirjath-Jearim who attended the ark பற்றிய வசனங்கள்

  1. எனவே கீரியாத்யாரீம் மக்கள் வந்து யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போனார்கள். அதைக் குன்றின் மேலுள்ள அபினதாபின் வீட்டிற்குக் கொண்டுபோய் அவன் மகன் எலெயாசாரை யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்கும்படி அர்ப்பணித்தார்கள்.

  2. யெகோவாவின் பெட்டி நெடுங்காலமாக கீரியாத்யாரீமில் வைக்கப்பட்டிருந்தது. அது இருபது வருடங்களாக அங்கே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் மனம்வருந்தி யெகோவாவைத் தேடினார்கள்.