Skip to content

Kish

3 வசனங்கள் · 4 குடும்ப உறுப்பினர்கள்

Kish பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. மகேலியின் மகன்கள்: எலெயாசார், கீஸ்.

  2. எலெயாசாருக்கு மகன்கள் இல்லாமலே அவன் இறந்துபோனான். அவனுக்கு மகள்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களான கீஸின் மகன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்.

  3. கீஸின் மகன்களில் யெராமியேல்,