Ancient Samaria பற்றிய பைபிள் வசனங்கள்: Called the head of Ephraim
Called the head of Ephraim பற்றிய வசனங்கள்
சமாரியா எப்பிராயீமுக்குத் தலைநகராய் இருக்கிறது, ரெமலியாவின் மகன் மட்டுமே சமாரியாவில் தலைவனாயிருக்கிறான். நீங்களோ உங்கள் நம்பிக்கையில் உறுதியாயிராவிட்டால், நிலையற்றுப் போவீர்கள்.’ ”