உள்ளடக்கத்திற்குச் செல்க
மீகா 1:8-9

மீகாவின் புலம்பலும் தீர்ப்பு பரவுதலும்

மீகா 1:8-9
8
சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்; வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன். நரியைப்போல் ஊளையிட்டு, ஆந்தையைப்போல் அலறுவேன்.
9
ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது; அது யூதாவரை வந்துள்ளது. என் மக்கள் வாழும் எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options