உள்ளடக்கத்திற்குச் செல்க
1 சாமுயேல் 5:1-2

உடன்படிக்கைப் பெட்டி அஸ்தோதுக்குக் கொண்டுவரப்படுதல்

1 சாமுயேல் 5:1-2
1
இறைவனின் பெட்டியைப் பெலிஸ்தியர் கைப்பற்றியபின் அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.
2
அவர்கள் இறைவனின் பெட்டியை தாகோனின் கோவிலுக்கு எடுத்துச்சென்று தாகோனுக்கு அருகில் வைத்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options