Zechariah பற்றிய பைபிள் வசனங்கள்: 11. A prophet in the reign of Uzziah
11. A prophet in the reign of Uzziah பற்றிய வசனங்கள்
இறைபயத்தில் தன்னைப் பயிற்றுவித்த சகரியாவின் நாட்களில் உசியா இறைவனைத் தேடினான். அவன் யெகோவாவைத் தேடிய காலமெல்லாம் இறைவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.