Zechariah பற்றிய பைபிள் வசனங்கள்: 9. Son of Jehoshaphat
9. Son of Jehoshaphat பற்றிய வசனங்கள்
யோசபாத்தின் மகன்களான யெகோராமின் சகோதரர் அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாயேல், செபத்தியா ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் இஸ்ரயேல் அரசன் யோசபாத்தின் மகன்கள்.