Wisdom பற்றிய பைபிள் வசனங்கள்: Of Ethan, Heman, Chalcol, and Darda
Of Ethan, Heman, Chalcol, and Darda பற்றிய வசனங்கள்
சாலொமோன் வேறு எந்த மனிதனையும்விட ஞானமுள்ளவனாயிருந்தான். இவன் எஸ்ராகியனான ஏத்தான், ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் மக்களையும்விட அதிக ஞானமுள்ளவனாயிருந்தான். அவனுடைய புகழ் சுற்றியிருந்த நாடுகளெங்கும் பரவியது.