உள்ளடக்கத்திற்குச் செல்க

Wisdom பற்றிய பைபிள் வசனங்கள்: Of Daniel

2 வசனங்கள் · 14 அம்சங்கள்

"Wisdom" என்பதைத் தேடு

Of Daniel பற்றிய வசனங்கள்

  1. இறைவன் இந்த நான்கு வாலிபருக்கும் அறிவையும், எல்லாவித இலக்கியங்களையும், கல்வியையும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார். தானியேலினால் எல்லா விதமான தரிசனங்களையும், கனவுகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருந்தது.

  2. உன்னிடத்தில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதாகவும், நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், சிறந்த ஞானமும் உண்டெனவும் கேள்விப்பட்டேன்.