Wine பற்றிய பைபிள் வசனங்கள்: Given by Melchizedek to Abraham
Given by Melchizedek to Abraham பற்றிய வசனங்கள்
அப்பொழுது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவந்தான். மெல்கிசேதேக்கு என்பவன் மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனாய் இருந்தான்.