உள்ளடக்கத்திற்குச் செல்க

Weights பற்றிய பைபிள் வசனங்கள்: Forbidden to have various

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

"Weights" என்பதைத் தேடு

Forbidden to have various பற்றிய வசனங்கள்

  1. பாரம் கூடியதும், பாரம் குறைந்ததுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் படிக்கற்களை பையிலே வைத்திருக்கவேண்டாம்.

  2. அளவைகளிலும் பெரிதும் சிறிதுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் அளவைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்கவேண்டாம்.