உள்ளடக்கத்திற்குச் செல்க

Weights பற்றிய பைபிள் வசனங்கள்: Forbidden to have unjust

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

Forbidden to have unjust பற்றிய வசனங்கள்

  1. “ ‘நீளம், நிறை, கொள்ளளவு ஆகியவற்றை அளக்கும்போது, நீதியற்ற அளவுகளைப் பயன்படுத்த வேண்டாம்.

  2. சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.