உள்ளடக்கத்திற்குச் செல்க

Weather பற்றிய பைபிள் வசனங்கள்: Sayings concerning

3 வசனங்கள் · 2 அம்சங்கள்

"Weather" என்பதைத் தேடு

Sayings concerning பற்றிய வசனங்கள்

  1. தெற்கிலிருந்து சூறாவளியும், வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.

  2. தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது, உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?

  3. வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்; திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.