உள்ளடக்கத்திற்குச் செல்க

Watchmen பற்றிய பைபிள் வசனங்கள்: Sounded an alarm at the approach of enemies

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

Sounded an alarm at the approach of enemies பற்றிய வசனங்கள்

  1. “மனுபுத்திரனே, உன்னுடைய நாட்டு மக்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் ஒரு நாட்டுக்கு விரோதமாய் வாளைக் கொண்டுவரும்போது, நாட்டு மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு, அவனைத் தம் காவற்காரனாக வைத்தபின்பு,

  2. அவன், நாட்டுக்கு விரோதமாக வரும் வாளைக்கண்டதும், எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கிறான்.