உள்ளடக்கத்திற்குச் செல்க

Watchmen பற்றிய பைபிள் வசனங்கள்: Paraded the streets at night to preserve order

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

Paraded the streets at night to preserve order பற்றிய வசனங்கள்

  1. காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் என்னைக் கண்டார்கள். “என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன்.

  2. காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது, என்னைக் கண்டார்கள். அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர், என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்; அவர்கள் அரணைக் காவல் செய்வோர்!