உள்ளடக்கத்திற்குச் செல்க

Walls of the Cities பற்றிய பைபிள் வசனங்கள்: Of Bashan, destroyed by the Israelites

2 வசனங்கள் · 8 அம்சங்கள்

"Walls of the Cities" என்பதைத் தேடு

Of Bashan, destroyed by the Israelites பற்றிய வசனங்கள்

  1. இப்பட்டணங்கள் எல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. மேலும் அங்கே மதில்களில்லாத பல கிராமங்களும் இருந்தன.

  2. எஸ்போனின் அரசன் சீகோனை அழித்ததுபோல அவர்களையும் முழுவதும் அழித்தோம். ஒவ்வொரு பட்டணத்தையும் அங்கிருந்த ஆண், பெண், பிள்ளைகள் அனைவரையும் அழித்தோம்.