உள்ளடக்கத்திற்குச் செல்க

Waiting Upon God பற்றிய பைபிள் வசனங்கள்: Should be done with the soul

2 வசனங்கள் · 68 அம்சங்கள்

Should be done with the soul பற்றிய வசனங்கள்

  1. எதுத்தூன் என்னும் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; என் இரட்சிப்பு அவரால் வருகிறது.

  2. ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.