Vows பற்றிய பைபிள் வசனங்கள்: Of Lemuel's mother
Of Lemuel's mother பற்றிய வசனங்கள்
அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு.
என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே! நேர்த்திக்கடன் மூலம் நான் பெற்ற மகனே! கேள்,