Ramathaim-zophim
31.8300, 35.1800 கூகுள் வரைபடத்தில் காண்க
Ramathaim-zophim பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள ராமதாயீமைச் சேர்ந்த சோப்பீம் ஊரிலே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய பெயர் எல்க்கானா. இவன் எரோகாமின் மகன். எரோகாம் எலிகூவின் மகன். எலிகூ தோகுவின் மகன். தோகு எப்பிராயீமியனான சூப்பின் மகன்.