உள்ளடக்கத்திற்குச் செல்க

Titles and Names of the Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: Spirit of God

3 வசனங்கள் · 33 அம்சங்கள்

"Titles and Names of the Holy Spirit" என்பதைத் தேடு

Spirit of God பற்றிய வசனங்கள்

  1. பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

  2. இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்; எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.

  3. ஒரு மனிதனுடைய சிந்தனைகள், அவனுக்குள் இருக்கும் ஆவிக்குத்தவிர வேறு யாருக்குத் தெரியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, வேறு ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறியமாட்டார்கள்.