உள்ளடக்கத்திற்குச் செல்க

Titles and Names of the Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: Spirit of truth

2 வசனங்கள் · 33 அம்சங்கள்

"Titles and Names of the Holy Spirit" என்பதைத் தேடு

Spirit of truth பற்றிய வசனங்கள்

  1. அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார்.

  2. “நான் பிதாவினிடத்திலிருந்து உங்களிடத்திற்கு அனுப்பும் உதவியாளார் உங்களிடம் வருவார். அப்போது பிதாவினிடமிருந்து வரும் சத்திய ஆவியானவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார்.