Titles and Names of the Church பற்றிய பைபிள் வசனங்கள்: Mountain of the Lord's house
Mountain of the Lord's house பற்றிய வசனங்கள்
கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள்.