உள்ளடக்கத்திற்குச் செல்க

Titles and Names of the Church பற்றிய பைபிள் வசனங்கள்: House of Christ

1 வசனம் · 45 அம்சங்கள்

"Titles and Names of the Church" என்பதைத் தேடு

House of Christ பற்றிய வசனங்கள்

  1. ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டில் உண்மையுள்ள மகனாய் இருக்கிறார். அப்படியிருக்கும்படியே, நாம் நமது மனத்தைரியத்தையும் நாம் பெருமிதங்கொள்ளும் எதிர்பார்ப்பையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், நாமே இறைவனுடைய வீடாயிருப்போம்.