உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Zebulun பற்றிய பைபிள் வசனங்கள்: Encamped under the standard of Judah, east of the tabernacle

2 வசனங்கள் · 23 அம்சங்கள்

Encamped under the standard of Judah, east of the tabernacle பற்றிய வசனங்கள்

  1. சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன்.

  2. செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன்.