உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Zebulun பற்றிய பைபிள் வசனங்கள்: Descended from Jacob's tenth son

2 வசனங்கள் · 23 அம்சங்கள்

"The Tribe Of Zebulun" என்பதைத் தேடு

Descended from Jacob's tenth son பற்றிய வசனங்கள்

  1. லேயாள் மறுபடியும் கர்ப்பந்தரித்து, யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றாள்.

  2. அப்பொழுது லேயாள், “இறைவன் எனக்கு ஒரு விலையேறப்பெற்ற வெகுமதியைப் பரிசாகக் கொடுத்தார். நான் ஆறு மகன்களைப் பெற்றபடியால், என் கணவர் இப்பொழுது என்னை மதிப்புடன் நடத்துவார்” என்று சொல்லி அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.