உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Naphtali பற்றிய பைபிள் வசனங்கள்: Hiram

1 வசனம் · 26 அம்சங்கள்

"The Tribe Of Naphtali" என்பதைத் தேடு

Hiram பற்றிய வசனங்கள்

  1. இவன் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன். இவனது தகப்பன் தீருவைச் சேர்ந்த ஒரு வெண்கல கைவினை கலைஞன். ஈராம் எல்லா விதமான வெண்கல வேலையையும் செய்யத்தக்க ஞானமும், அறிவும், கைத்திறனும் பெற்றவனாயிருந்தான். இவன் சாலொமோன் அரசனிடம் வந்து அவனுக்குக் குறிக்கப்பட்டிருந்த வேலை முழுவதையும் செய்தான்.