உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Naphtali பற்றிய பைபிள் வசனங்கள்: Barak

1 வசனம் · 26 அம்சங்கள்

Barak பற்றிய வசனங்கள்

  1. அவள் நப்தலியிலிருக்கும் கேதேசிலிருந்து அபினோமின் மகன் பாராக்கை வரவழைத்து அவனிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறதாவது: நீ நப்தலியிலும், செபுலோனிலும் பத்தாயிரம் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவர்களை வழிநடத்தி தாபோர் மலைக்குப்போ.