The Punishment of the Wicked பற்றிய பைபிள் வசனங்கள்: Bringing down their pride
Bringing down their pride பற்றிய வசனங்கள்
நான் உலகத்தை அதன் தீமைக்காகவும், கொடியவரை அவர்களுடைய பாவங்களுக்காகவும் தண்டிப்பேன். துன்மார்க்கரின் அகந்தைக்கும் நான் முடிவு செய்வேன்; இரக்கமற்றவர்களின் பெருமையைத் தாழ்த்துவேன்.